ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இன்ட்லி (ஆங்கிலம்) முகப்பில் எனது பதிவு...!!!எனது Wax Museum in Seoul- "Really Amazing..!" என்ற ஆங்கிலப் பதிவு 'இன்ட்லி பதிவர்களால்' மிகப் பிரபலமானதாக வாக்கிடப்பட்டு, இன்ட்லி முகப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது. 


அனைத்து 'இன்ட்லி பதிவர்களுக்கும்' மற்றும் 'இன்ட்லிக்கும்'  எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..!


இன்ட்லி முகப்பு URL
http://indli.com/story/32876


என் ப்ளாக் முகவரி..
http://microscopicalview.blogspot.com/

--விளையாடும் வெண்ணிலா....

6 கருத்துகள்:

philosophy prabhakaran சொன்னது…

நல்லது நானும் எனது வாக்கை அந்த பதிவிற்கு செலுத்தினேன்...

Sathish Kumar சொன்னது…

//philosophy prabhakaran சொன்னது…
நல்லது நானும் எனது வாக்கை அந்த பதிவிற்கு செலுத்தினேன்... //

மிக்க நன்றி...!
பிரபாகரன்...!

ஆனந்தி.. சொன்னது…

ஓகே..ஓகே..அடுத்த பதிவு போடுங்க..மகிழ்ச்சி அடைஞ்சது போதும்:)...சகோ..ஹாப்பி நியூ இயர் ..:)))

ஆனந்தி.. சொன்னது…

இன்டிலி வோட்டு பட்டை சீக்கிரம் வைங்க சகோ...:))

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
ஓகே..ஓகே..அடுத்த பதிவு போடுங்க..மகிழ்ச்சி அடைஞ்சது போதும்:)...சகோ..ஹாப்பி நியூ இயர் ..:)))//

வாருங்கள் சகி...!
முயன்று பதிந்தேன் இன்றே...!
கவனச்சிதரலில் இருந்து மீட்டதற்கு மிக்க நன்றி, ஆனந்தி..!

Sathish Kumar சொன்னது…

@//ஆனந்தி.. சொன்னது…
இன்டிலி வோட்டு பட்டை சீக்கிரம் வைங்க சகோ...:))//

வோட்டு பட்டை இணைத்தாகிவிட்டது.
நன்றியுடன்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

கருத்துரையிடுக